Pitru Stuti Lyrics - Pitru Stotram Lyrics பித்ரு ஸ்துதி Learning Aid Pitru Stuti Lyrics - Pitru Stotram Lyrics Learning Aid Version பித்ரு ஸ்துதி With Lyrics - First on Internet Spiritual World பித்ரு ஸ்தோத்திரத்தை தினந்தோறும் காலையிலும் பித்ருக்களுடைய தர்ப்பண, ஸ்ரார்த்த தினத்திலும் அவரவர்களுடைய ஜென்ம நட்சத்திர தினத்திலும் பாராயணம் செய்தால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடாதது என்பது எதுவும் இல்லை. அனைத்து நலன்களும் கிட்டும். ஜாதகத்தில் பித்ருதோஷம் உள்ளவர்கள் இதைப் பிரசுரித்து அனைவருக்கும் விநியோகிக்கலாம். எல்லோரும் இதைப் படிக்க, படிக்க பித்ருக்கள் மனம் குளிர்ந்து அருள்புரிவார்கள் என்பதில் துளிக்கூட ஐயம் இல்லை. பித்ரு தேவரின் புண்யமான இந்த ஸ்தோத்ரத்தை எந்த மனிதன் முயற்சியோடு தினமும் காலையில் எழுந்தும் பித்ரு ஸ்ராத்தத்திலும் தன் பிறந்த நாளிலும் பித்ருவின் முன்னின்றும் படிக்கிறானோ, அவனுக்கு ஸர்வஜ்ஞத்வம் முதலியவற்றில் அடையக் கூடாதது என்று ஒன்றுமில்லை. ஒரு மகன் பலவிதமான தீய செயல்களைச் செய்த போதிலும் பித்ரு தேவரை ஸ்தோத்ரம் செய்தால் அவன் பிராயச்சித்தம் செய்து ஸுகமடையலாம். பித்ருக்களுக்கு ப்ரீதியை செய்த அவன் எல்லாக் கர்மாவிலும் தகுதியுடையவனாகிறான் தொடர்ந்து 48 நாட்கள் படிக்கும் போது பல அதிசய ஆச்சர்ய நிகழ்வுகள் பல வாழ்வியல் மாற்றங்கள் நடைபெறும் என்பதில் துளிகூட ஐயமில்லை. பற்பல அனுபவங்களே இதற்கு சாட்சி. ==================================================== Pitru, Pithru, stotram, pitru dosha nivaran mantra, pitru dosha, pitru paksha, ganga, pitru shaanti mantra, shraddha, shraadh, shradh, sooktham, suktham, suktam, sookta, sooktam, pitra, ved vrind, shrimadh, bhagvatam, bhagwatam, bhagawatam, bhagavatam, bhagawat, bhagwat, srimad, puranas, radha, gopis, maa ganga, pitru shanti mantra, varanasi, benares, pujaris, 108 times, recital, mantras, chants, sanskar, spiritual, devotional music, strumm spiritual, pitru, stotram, pitar, shankar, chants, suktam, traditional, devta, pitru dosha nivaran mantra, pitru dosh mantra, pitru suktam, dr. b. p. vyas, ravindra sathe, suresh wadkar, shraddh mantra, sharad mantra, pitru dosh nivaran stotra, chalisa, chants & mantras, mantra, stotra, music, mantra for pitru dosha removal, chantings, sanskrit, indian devotional, indian, devotional, granth, prachin, hindu, sarva pitru dosha nivaran mantra, vishnu, brahma, agni, bholenath, shiv, devi, bhagwan, hindi First on Internet Spiritual World, Vevo #pithru #Learning #pitru

pitru pakshapitru stutipitrupitru stotrapitru mantrapitru suktampitru dosh nivaran stotrapitra chalisapitru stuti pathpitra doshsarve pitru stutipitru stuti stotrapitru stotra lyricspitra stuti#pitru stuthipitru stuti benefitspitru gayatri mantrapitru paksha pujapitru paksha 2021pitru dosha nivaranpithru doshampithru thosam neengapithru tharpanampitru doshampithru saabampitru doshapitru dosha tamilpitru dosha mantra